வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Friday, December 18, 2015

Jackiesekar, Simbu, Thamari, மற்றும் பலர்

சிம்பு ஒரு கெட்ட வார்த்தை  வைத்து ஒரு பாட்டு பாடிடாராம், ஒடனே உலக மகா குற்றம் என்கிற லெவலுக்கு பொங்கறாங்க. சரி நம்ப கருத்த பதிவு பண்ணுவோம்.


நம்ம பிளாகர்  பல கெட்ட (I am not sure how people distinguish between good words and bad words without using an official dictionary, so I do not quite agree with it) வாரத்தைய use பண்னி எழுதுனா எதார்த்தம், பதார்த்தம்ணு சொல்றாங்க.  நம்ப பிளாக்கரும் ஒரு பப்ளிக் பிகர்தானே? எப்புடி பத்த வைச்சோம் பாத்தீங்களா? haha.

அப்புறம்   நம்ம தாமரை, இதே society அவங்க தன்னைவிட 15 வயது அதிகமான ஒருவரை  திருமணம்  செய்தபோது அவங்ககளையும்  கலாச்சாரத்த மீறிட்டாங்கனு கழுவி கழுவி ஊத்துச்சு.  The same society asking her opinion about beep song? what a pity!

சிம்பு உங்களுக்கு அரசியல் தெரியலை.

"பொண்டாட்டி  ன்னு சொல்லல, போண்டா, டீ ன்நுதான் சொன்னேன்" உங்களுக்கு பொண்டட்டின்னா கேட்டுச்சு?

"என்ன பூண்டுக்கு (Garlic) love பண்றோம்"  அப்பிடித்தான் எழுதினேன், உங்களுக்கு வேற மாதிரியா கேட்டுச்சு? அப்புடின்னு சொல்லிட்டு போறத உட்டுபோட்டு.


 Sunny Leone இந்தியால தாக்குபிடிக்கிராங்க, நீங்க என்னான்னா இப்டி கஷ்டபடுறிங்க?


போங்க சிம்பு, இன்னும் சின்ன புள்லையாவே இருந்துகிட்டு. பட், உங்க நேர்மை பிடிச்சிருக்கு.

P.S

This post is just for comedy purpose. Jackie, hope you do not take this serious. If you take it serious then sorry in advance.

I felt quite confused to type in Tamil using the new type system. Thus, sorry for the mistakes and English words.


Monday, November 28, 2011

தயக்கம் என்ன?


ஒருவரின் படைப்பை பற்றி விமர்சனம் எழுதுவது என்பது மற்றொருவரின் குழந்தையை விமர்சனம் செய்வது போல என்கிற மனப்பான்மை எனக்கு.

எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதினை மட்டும் பதிவு செய்கிறேன்;

1. இத்துப்போன இந்திய தமிழ் திராபை கழிவுகளை கலச்சாரம் என்கிற பெயரில் எந்த எழவையும் படத்தில் வைக்காதது.

2. அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படாதே என்று உலகப் பொது நியாயத்தை சொல்லிய வசனம் ரசிக்க வைத்தது.

3. விஷுவலாக நிறைய விசயங்களை சொல்லியது.

4. டேட்டிங் செய்தாலே கேர்ள் பிரண்டுனு அர்த்தம் கிடையாது என்கிற யதார்த்தத்தை சொல்லியது.

5.ஹீரோயின் அபார்ஷன் முடிந்து, வீட்டின் ரத்தம் படிந்த தரையை துடைக்கும் போது தனுஷிடம் கோபத்தை காட்டும் விதம். வாவ்.

6.மொத்தத்தில், செல்வா இன்னும் நிறைய‌ ராவாக காட்சிகளை வைத்திருக்கலாம்,

தயக்கம் என்ன?Saturday, November 19, 2011

காமத்திற்கும் மன(ண)முண்டு


என் ஆடை அவிழ்ந்தபோதெல்லாம் என்னில் ஆடையாக மாறியவளே,

உன் உள்ளம் அவிழ்ந்தபோது உன்னில் நான் அமிழ்ந்துபோகவில்லையடி,

ஆணூறையின் நிறத்தையும் மணத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்க சொன்னவளே,

உன் மனதின் கன‌த்தை அளந்தெடுக்க சொல்லவேயில்லையடி நீ!

பல கோணங்களில் புணரக்கற்றுக் கொடுத்த நீ

சில கோணங்களிலாவது மனதினைக் கவரக்கற்றுக் கொடுத்திருக்கலாம்,

நிறைவாக நீ முனகும் காம கதறலை கேட்கத் தெரிந்த என் செவிக்கு

குறைவாக உன் உள்ளம் முனகும் கண்ணீர்க் கதறலை கேட்க மறந்ததேனோ,

எத்தனையோ அனுதாபங்கள் எல்லாமே ஆணுறைகளில்தான் முடிந்திருகின்றது என்கிற‌ இறுமாப்பில் நீயிருக்க‌,

எத்தனையோ கண்ணீர்க்கதைகள் எல்லாமே கரன்சிகளில் தான் முடிந்திருக்கிறது என்கிற‌ பேரிறுமாப்பில் நானிறுக்க‌,

நாமிருந்த அறையின் நேரம் முடிந்தேபோனது என் காமத்தை விட வேகமாய்!