வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Saturday, April 29, 2006

இதுதாண்டா மம்மி!!!!!!

Comment எழுத நேரம் இல்லீங்கோ.....பின்னுட்டத்தில யாராவது நல்ல Comment எழுதுங்கோ அப்பு...!!!!!!!!!!!!!!!


Thursday, April 27, 2006

கலக்கலுக்கு நான் கியாரண்டி--இது நகைச்சுவை நக்கல்

அமெரிக்காவின் படைபலத்தை என் அமெரிக்க நண்பன் Picture க காண்பித்தான்.
இந்தியாவின் படை பலைத்தை என்னை காண்பிக்க சொன்னான் நானும் காண்பிச்சேன் ,பய புள்ள மயக்கம் போட்டு உழுந்துட்டான்.

முதல்ல அமெரிக்காவின் படைபலத்தை பார்ப்போம்என்னா மக்களே நம்ப இந்தியாவோட படைபலத்த பார்க்க ஆர்வமா கீறிங்களா......மெதுவா Scroll பண்னுங்க அப்பு....

வருது......

வருது............

வருது.........

"வா

"வா

"

"வா

"வா

" வந்துருச்சு

மக்கா.............................................

வ்வந்துருச்சு

வந்துருச்சு

வந்துருச்சு

வந்துருச்சு

வ்வந்துருச்சு

என்னா மயக்கம் வருதா!!!!!!!!!!!!!!!!!

மம்மி இது சன் டிவியின் சதி????

சசிகலா: என்னாக்கா, ஒரு பயலயும் காணோம். ஊருகுள்ள சுனாமி வந்து எல்லா பயலுகளையும் தூக்கிருச்சா?

ஜெயா: Jeya Tv reporter கிட்ட நான் சொல்றத அப்பிடியே NEWS ல போட சொல்லு.

Jeya TV news:

இன்று புரட்ச்சித்தலைவி, இதயதெய்வம், அன்பு சகோதரி,மான்புமிகு முதல்வர்,
அன்பு அம்மா,ஏழைகளின் ஒளி விளக்கு,தென்நாட்டு சிங்கம் sorry சிங்கம் இல்லை சிறுத்தை

அட news ச சொல்லுங்கப்பா

டேய் மவனே இருடா ..சொல்லுவோம்ல....!!!!

இப்டி மரியதையா சொன்னா இருப்போம்ல
மறுபடியும்..

இன்று புரட்ச்சித்தலைவி, இதயதெய்வம், அன்பு சகோதரி,மான்புமிகு முதல்வர்,
அன்பு அம்மா,ஏழைகளின் ஒளி விளக்கு,


(ஆகா சும்மாவே இருந்திருக்கலாம்)

கரூரில் தேர்தல் சுற்று பயணத்தில் கடல் அலையென திரள இருந்த கூட்டத்தை SUN TV ல் RAJINI யின் SIVAJI படம் போடுவதாக சொல்லி
திசை திருப்பி விட்டார் தயாநிதி .இவர்களின் குடும்ப தொலைக்காட்ச்சியின் அத்து மீறலுக்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.

( மம்மி JAYA TV government TV யா??)


தாங்காதுடா எப்பா..கண்ன கட்டுதே( வடிவேலு Style ல் படிக்கவும்)


மம்மி என்ன இது திடிர்னு?????????

ஜெயா; தயாநிதி பதவி விலக வேண்டும்.

மம்மி Tata வே இன்னும் புகாரை தெரிவிக்கலை அதுக்குளே எப்டி மம்மி.
நீங்க கார்த்திக மிரட்ரதா அவரே சொல்றார்...ஒரு வேட்பாளர் செத்து கூடத்தான் போனார்.

THE Hindu ஆசிரியரை ஒட ஒட விரட்டி மிரட்டினிங்களே.

TANSI வழக்குல உங்க signature இல்லைன்னூ சொன்னதுக்கு court என்ன சொல்லுச்சுன்னு மறைந்துட்டேளா மம்மி.

இந்த செரினா ,சுதாகரனல்லாம் நீங்க மிரட்டலயா மம்மி.ஜெயா: டேய் .....நீ ரொம்ப பேசுற நாயே....உன்னை........


மம்மி வாழ்க....ஜனநாயக காவலர் புரட்ச்சித் தலைவி வாழ்க......

ஜெயா: அது....இப்படி அன்பா சொன்னாத்தாண்டா கேக்கறிங்க..

Wednesday, April 26, 2006

இதற்கா ஆசைப்பட்டார் பெரியார்??????

இது கோயில் வாசலில் இருக்கும் பிச்சைகாரர்கள் கூட்டம் அல்ல........

மிச்சமிருக்கும் இன ஆதிக்கத்தின் அடையாளம்.

S.v.Sekara வோ Visu வோ இப்படி உட்காரவைக்கப்படுகிறார்களா?கலக்கறது எங்க மம்மி???????

யானைகளுக்கு ஒய்வெடுக்க முகாம் அமைத்தற்கு 200 கோடிக்கு மேல்

செலவு.....

அட neeங்க யானைக்கு கொடுக்கும் போது அவங்க கலர் டிவி கொடுக்க கூடாதா?

மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்ததும் எங்க மம்மி தான், Neeக்கியது எங்க மம்மியின் சாதனை.

அட Neeங்களே கொண்டு வந்துட்டு Neeங்களே Neeக்கியதில் என்ன சாதனைன்னு எவனாவது கேட்டீங்க மவனே பொடா தான்.

பொடாதான் இப்ப இல்லையே???

எவண்டா அவன் ரொம்ப பேசுறான்....கன்சா கேஸ் போட சொல்லு.

Monday, April 24, 2006

இன்றைய இந்திய கலாச்சாரம் மாயையா?

எனக்கு பல நாட்களாக இந்த சந்தேகம் உண்டு ஏன்?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது கலாச்சாரம் என்றால் அந்தக்கால அந்தப்புரங்களின் அர்த்தம் என்ன?

பாலியல் தொழில் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரத்துடன் தொடர்புடையது ஏனென்றால் அந்த காலத்தில் தாசிகள் இல்லம் இருந்ததாக வரலாறு சொல்கிறது.

ஆக இந்தியக்கலாச்சாரத்தில் பாலியல் தொழில் என்பது பிணைந்து இருந்திருக்கின்றது.

இன்றைய இந்தியக்கலாச்சாரத்தில் பாலியல் தொழில் குற்றம் ஆனால் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இன்றும் அனுமதிக்கப்படுகிறது,

அப்படியானால் இந்திய அரசாங்கமே இந்திய கலாச்சாரத்தில் தெளிவில்லாமல் இருக்கிறதா??

இந்தியர்களை என் தைவான் நண்பன் HYPOCRATES என்று சொல்வான், நான் மறுப்பது இல்லை.

இந்தியாவிற்கு என்று தனிப்பட்ட கலாச்சாரம் உண்டா?

குழம்பிப்போய் கிடக்கிறேன்..

5 வருட தேடலுக்குப் பிறகு உணர்ந்தேன்,

இந்திய கலாச்சாரம் மாயையே.

தோ...வந்டேன் மம்மி.....

ஜெயா: இன்னா சசி ,பன்னீர் நக்கலா நிக்கிறார் ,நம்ப மேல கேஸ் கீஸ் ஏதாவது கீதா?

சசிகலா: அக்கா நம்ப மேல கேஸ் இல்லனாத்தான்கா அதிசியம். ஒரு லுக் வுடுக்கா அப்புறம் பாரு ....
பன்னீர்: ஆகா..பாத்தாச்சா.....சொந்த ஊராச்சேனு பாத்தேன் ........பன்னீர்: சரி வுடு நமக்கு எதுக்கு மானம் ரோஷம்.......தோ....வந்டேன் மம்மி........ரெடி ஸ்டடி....1....2......3.......

ஜெயா: சசி...என்னா இருந்தாலூம் கோவத்தை அடக்க முடியல..

சசி: அட வுடுக்கா...கார்டனுக் கூப்டு ஒரு நாள் புல்லா கால்ல உழ சொல்றேன்...