வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Tuesday, May 09, 2006

கண்ணீரில்லா தேசம்

இவர்கள் அழுவதற்கு கூட கண்ணீர் பஞ்சம்......கடவுள்கள் என்று சொல்லித் திரியும்
சாய்பாபா, லோக குரு ஜெயெந்திரர், போப்பாண்டவர்கள் மற்றும்
பல சாமியார்கள் இந்த தேசம் சென்று அருள் பாலிக்கட்டும்..
பிறகு பேசுங்கள் உங்கள் நாத்திக எதிர்ப்பு வாதத்தை..