வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Wednesday, August 16, 2006

60 வது

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு,

ரயில் மற்றும் விமானநிலையன்ங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு,

பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடு மற்றும் சோதனைகள்,

எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்று பயம்,

வெளியிடங்களுக்கு செல்ல பயம்...

ஆம் இதுதான் என் நாட்டின் சுதந்திர(ம் இல்லா) தினம் .....