வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Monday, August 21, 2006

நீ கடவுள்

எத்தனையோ குழந்தைகள் ஒரு வேளை பாலுக்காக பட்டினி கிடக்கும் வேளையில்...
எங்கேயோ கற்கள் பால் குடிக்கிறது என்று பால் குடம் தூக்கும் மாக்களே.....

க(ற்களூக்கு)டவுளுக்கு பிச்சை போடும் முன்பு உன் இனத்துக்கு போடு..

கொடுத்தால் கடவுள்..கொடுப்பதால் நீ கடவுள்...

கடவுளாகலாம் வாடா மனிதா.....