வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது.


Tuesday, September 30, 2008

காப்பாற்றவில்லையே உங்க சாமீ!!!!

காப்பத்தலேயடா உங்க சாமீ. இதுக்கும் பண்டாரங்க எதாவது வேத காரணத்தை சொல்வார்கள்.





3 மிக முக்கியமான கருத்தாக இருந்தாக மட்டும்:

கோவி.கண்ணன் said...

சாமி கும்பிட்டால் நாங்கள் யாரும் சாக மாட்டோம் என்று எந்த பக்தர்களும் சொல்லவில்லையே.

ஏன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்கள் ?

Dharan said...

//கோவி.கண்ணன் said...
சாமி கும்பிட்டால் நாங்கள் யாரும் சாக மாட்டோம் என்று எந்த பக்தர்களும் சொல்லவில்லையே.//


சாமி கும்பிட்டாலும் கும்பிட்டாவிட்டாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம்.

எதற்கு சாமி கும்பிடப்போய் சாகிறீர்கள் என்பதுதான் ஆதங்கம்.

களப்பிரர் said...

அதெல்லாம் இருக்கட்டும் !! செத்த பிறகு சொர்க்கம் போறதுக்கு தான் - அடுத்த பிறவில நல்ல வாழ்க்கை வாழதானப்பா சாமி கும்புடுறதே !!!

இனிமே 'கோயில் விசிட் இன்சுரன்ஸ்' வந்தாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல !!!