வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Monday, September 01, 2008

நீயா நானா?. இப்படித்தான் காதலா or இப்படியும் காதலா??????

இதில் என்ன கலாச்சார சீர்கேடு வந்துவிட்டது என்று எனக்கு ஒரு இழவும் புரியல, சில வலைப்பதிவர்கள் புலம்புகிறமாதிரி.

1 comment:

தமிழ்நெஞ்சம் said...

//இதில் என்ன கலாச்சார சீர்கேடு வந்துவிட்டது என்று எனக்கு ஒரு இழவும் புரியல, சில வலைப்பதிவர்கள் புலம்புகிறமாதிரி.//

அடக்கடவுளே இன்னமுமா புரியல..