அரசியல் நையாண்டி,நக்கல், சமூகப்பார்வை,கவிதைகள் மற்றும் எனக்கு தோன்றும் எண்ணங்களின் தொகுப்புகள் இங்கு தொடுப்புகளாக...வாருங்கள் கேட்க...
வேண்டாமே
அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது.
Friday, September 05, 2008
Vijay Tv ன் அடுத்த அவமான விளம்பரயுக்தி
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்கிற நிகழ்சியின் தகுதிப்போட்டியில் மதுரையில் உள்ளவர்களை வைத்து நடத்தியது. நடுவர்களின் விமர்சனம் முகம்சுளிக்க வைத்தது. Vijay Tv அடுத்தவர்களின் தன்மானத்தை உரசிப்பார்பதையே ஒரு விளம்பரயுத்தியாக வைத்திருக்கிறதோ என்கிற சந்தேகம் அதன் தொடர்சியான் பல நிகழ்சிகள் எழுப்புகின்றன. பாருங்கள் இந்த அவமானத்தை.
Subscribe to:
Post Comments (Atom)
13 மிக முக்கியமான கருத்தாக இருந்தாக மட்டும்:
அரசியல்ல இதெல்லாம் சகசமப்பான்னு கவுண்டர் மன்னித்தாலும், மக்கள் மன்னிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
very bad program that dance master should be a drill master
bastards..I think he should be kicked on his butt!! I think, we should be taught about Self-respect to younger generation!! If we are not good at something, we need not participate..
fcuk**** night-laam muzhichu hardwork (????) panadha andha school ponnu solradhu kaetu sirikuradha aluguradha-nu theriyala....
உணர்ச்சி வசப்பட்டு திட்ற அளவுக்கு என்ன இருக்குன்னு தெரியலை :)
1 - முதலாவதா வந்து ஆடினவர் திறமையானவர். ஆட்டத்தில் சறுக்கல்கள் இருந்தது.
2 - அடுத்து வந்தவரும் நடனத்தை அவ்வளவாக ஆடவில்லை.
ஒரு சாதாரண பார்வையாளனாக எனக்கு எரிச்சலைக் கிளப்பியது. நடுவர்களாக அவர்கள் செய்ய வேண்டியதைத் தான் செய்திருக்கிறார்கள்.
நடுவர்களும் அப்படி ஒன்றும் தாம் தூம் என்று எகிறவில்லையே ? எதையுமே உணர்ச்சி வசப்பட்டு பார்ர்க்கும் நிலைமைக்கு நாம் போய் விடுகிறோமோ இப்போதெல்லாம் ?
அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எழுதியப் பதிவென்றே தோன்றுகிறது. தவறெனில் மன்னிக்கவும்/
கொய்யாலே இந்த ஸ்ரீதரும் தேஜா ஸ்ரீயும் என்னமோ உலக டான்சுக்கே ஜட்ஜ் மாதிரி சும்மா செம பீட்டர் விட்டுட்டு இருக்காங்க..
இதே இரண்டு பேரும் முதன் முதலில் வாய்ப்பு கேட்டு ஒருத்தரிடம் போன போது எப்படி பட்ட மனநிலையில் இருந்தார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.
ஒருத்தர் சரியாக செய்யவில்லை என்றால் அதை எப்படி கூற வேண்டும் என்ற நாகரிகம் கூட தெரியாமல் இருக்கும் இவர்கள் எல்லாம் ஜட்ஜா? ..ஒருவேளை இப்படி இருக்கிறதுனால தான் ஜட்ஜா இருக்காங்களா...
கொஞ்சம் கூட மரியாதை இல்லாம எல்லோரையும் வா போ ன்னு ஒருமையில் பேசிட்டு இருக்காங்க.... ரிஜெக்ட் செய்வதை கூட அவர்களை படு கேவலப்படுத்தி கூறுகிறார்கள்....
நேரம்டா நேரம்..நடத்துங்க..உங்களை எல்லாம் கூப்பிட்டு ஜட்ஜா இருக்க சொல்றானுக பாருங்க அவனுகளை சொல்லணும்
யாருய்யா அது நடுவர் ?
செருப்பால அடிக்கணும். அந்த சேர்ல உட்கார்ந்தா அவனுக்கு என்ன பெரிய இவன்னு நினைப்பா ? அவனுக்கு தான் அறிவு இல்ல, இதை டைரக்ட் செஞ்சவனுக்கு, போட்ட விஜய் டிவிக்குமா அறிவு இல்ல ?
judge அவங்களும் என்ன பன்னுவாங்க பாவம், எத்துன பேர பாக்கனும்.
தோல்விதான் வெற்றிக்கு முதல் படிக்கட்டு.
reject அனதுக்கு காரனமே சிறந்த முறையில் சிறந்த இடத்தில் select ஆகத்தான்.
வீடியோவைப் பார்த்தவரையில் தீச்சட்டி ஏந்தி ஆடிய இளைஞர் உண்மையில் நடுவர்கள் மட்டும் இல்லை, போட்டி எதுக்கு என்றே புரிந்து கொள்ளவில்லை. இது நாட்டுப்புறக்கலைகளுக்கான போட்டியே அல்ல. இந்த மேடையில் அதை ஆடியதன் மூலம் உயர்ந்த அந்தக் கலையை அவர் கொஞ்சம் இழிவு படுத்திவிட்டார் என்றே சொல்லலாம். எங்கே, எதை ஆடணும்னு புரிஞ்சுக்காம ஆடிட்டு, நடுவர்களைக் குற்றம் சொன்னால் என்ன செய்ய முடியும்??? அடுத்த பிரபு தேவா யார் என்பதே தலைப்பு. பிரபுதேவா ஆடுவது உயர்ந்த நடனமா????
நல்லவேளையாக அந்த இளைஞருக்கு அனுமதி மறுக்கப் பட்டது.
கேவலமாக இருக்கிறது. இப்படியா ஆகவேண்டும் இளைய தலைமுறை :(
நிராகரிப்பின் வலியை கொஞ்சம் கூட உணராத முட்டாள்கள்.
//Anonymous said...
உணர்ச்சி வசப்பட்டு திட்ற அளவுக்கு என்ன இருக்குன்னு தெரியலை :)
1 - முதலாவதா வந்து ஆடினவர் திறமையானவர். ஆட்டத்தில் சறுக்கல்கள் இருந்தது.
2 - அடுத்து வந்தவரும் நடனத்தை அவ்வளவாக ஆடவில்லை.
ஒரு சாதாரண பார்வையாளனாக எனக்கு எரிச்சலைக் கிளப்பியது. நடுவர்களாக அவர்கள் செய்ய வேண்டியதைத் தான் செய்திருக்கிறார்கள்.
நடுவர்களும் அப்படி ஒன்றும் தாம் தூம் என்று எகிறவில்லையே ? எதையுமே உணர்ச்சி வசப்பட்டு பார்ர்க்கும் நிலைமைக்கு நாம் போய் விடுகிறோமோ இப்போதெல்லாம் ?
அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எழுதியப் பதிவென்றே தோன்றுகிறது. தவறெனில் மன்னிக்கவும்///
உங்கள் கருத்தை சொல்வதற்கு தயங்காதீர்கள், மன்னிப்பெல்லாம் எதற்கு?
வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் உங்களுக்கு admission நிராகரிக்கப்பட்டால் அதை ஒரு முறையான வாக்கியங்களோடும் மற்றும் நாகரீகமாகவும் ஒரு letter அனுப்புவார்கள்.
அதுதான் Standard. ஒருவரை ஒருமையில் அழைக்கும் உரிமையை யார் இவர்களுக்கு தந்தது? என் கோவம் இதுதான்.அடுத்தவரின் சுயகவுரவத்தை உரசுவதை கண்டிக்கிறேன் மற்றபடி ஒன்றும் இல்லை.
கருத்துகளை பதிவுசெய்த அனைவருக்கும் நன்றி.
Post a Comment