வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Saturday, January 12, 2008

இதற்கு பெயர்தான் ஏகபோகமோ??

சமீபத்தியு சிமெண்ட் விலை உயர்வு அரசியலை பார்க்கும்போது இதுதான் தோன்றுகிறது, நாட்டின் நிதியமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் விடுக்கும் வேண்டுகோள்கள் ,எச்சரிக்கைகள் அனைத்தும் கண்டுகொள்ளவேபடுவதில்லை சிமெண்ட் முதலாளிகளால்!!!!!!!!.
ஒரு மாநில முதல்வரின் எச்சரிக்கைக்காகா ஒரு கண்துடைப்பு விலைக்குறைப்பை சிமெண்ட் கம்பெனிகள் செய்யும் போது , மத்திய அரசின் எச்சரிக்கை காற்றில் பறக்கவிடப்படுவதின் அரசியல் என்னவோ??????.


டாஸ்மார்க் கடை நடத்தும் அரசால் , மக்களுக்காக சிமெண்ட் ஆலைகள் நடத்த முடியாதா???