வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Friday, July 18, 2008

நம்புங்கள்!!!..இந்த ஆண்டு மட்டுமல்ல வரும் ஆண்டுகளிலும் இவைகள்தான் இந்தியாவின் தடைக்கற்கல்.!!!!!!
வள வள என்று எழுதுவதை விட இந்த முறை எனக்குப் பிடித்திருக்கிறது. Image processing Researcher என்பதினால் Imge ன் வழியாகவே என் கருத்துகளை முயன்ற வரை சொல்லியிருக்கிறேன்.