வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Friday, August 08, 2008

மறுபடியும் பெங்களுரில் குண்டு வெடிப்பு

பெங்களூர்: பெங்களூர் நாகரபாவியில் இன்று ஒரு சிறிய குண்டு வெடித்தது.மைசூர் ரோட்டில் உள்ள நாகரபாவி பகுதியின் குப்பைத் தொட்டியில் இந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.

முன்னதாக இது புரளி என போலீசார் தெரிவி்த்தனர். ஆனால், பின்னர் வெடித்தது குண்டு தான் என பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி தெரிவித்தார்.

இந்த குண்டு வெடிப்பால் பெங்களூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இரு வாரங்களுக்கு முன் பெங்களூரில் ஒரு குண்டு வெடித்தது. மேலும் பல குண்டுகள் கைப்பற்றப்பட்டன.இந் நிலையில் இன்று காலை இந்த குண்டு வெடித்துள்ளது. இதையடுத்து குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் பள்ளிகளுக்கு விரைந்ததால் பள்ளிகள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Source: thatstamil

Wednesday, August 06, 2008

கலாச்சார காவலர்கள் இதைப் பார்க்காதீர்கள்!!

பெண்கள் மட்டும் ஏன் எப்போழதும் தேர்வுகளில் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள்?? இந்த புகைப்படத்தை நகைச்சுவை உணர்வோடும் மற்றும் கலைப்பார்வையுடனும் பார்க்கவும்!!!!!! (கடினம்தான்!!!).

பெண் உரிமைக் காவலர்கள் மன்னிக்கவும். படம் பார்க்க கீழே SCROLL செய்யவும்.