வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Wednesday, August 27, 2008

விசயகாந்தின் அரிய கண்டுபிடிப்பு

*****************************விசயகாந்த் சமீபத்தில் உளறியது. அண்ணாதுரை ஆரம்பித்த கட்சியின் பெயருக்கு பிதற்றலரசின் விளக்கம் இங்கே!!!!
-
-
-
-
--
-
-
-
-


திமுக என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா. அதில் வரும் முதல் எழுத்து 'தி' என்பது முதலமைச்சர் பிறந்த ஊரான திருக்குவளை, 'மு' என்பது கருணாநிதியின் தந்தை பெயர் முத்துவேலரை குறிக்கிறது. 'க' என்பது கருணாநிதியின் பெயரை குறிக்கிறது. ஆனால் நம்முடைய தேமுதிக யார் பெயரையும் குறிக்காமல் பொதுவானது.

இவ்வாறு உளறினார்.