வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Wednesday, October 01, 2008

முரண்பாடே உன் பெயர்தான் ஆத்திகமோ!!!


குண்டு வெடித்தாலும் இறப்பவன் மனிதன்தான்
கும்பிடப்போனாலும் இறப்பவன் மனிதன்தான்
குண்டு வைத்துக் கொன்றவனுக்குப் பெயர் மட்டும் தீவிரவாதியாம்,
கும்பிடப்போனவனை கொன்றவனுக்கு பெயர் கடவுளாம்!!!!!

Tuesday, September 30, 2008

காப்பாற்றவில்லையே உங்க சாமீ!!!!

காப்பத்தலேயடா உங்க சாமீ. இதுக்கும் பண்டாரங்க எதாவது வேத காரணத்தை சொல்வார்கள்.