வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Friday, January 16, 2009

நிர்வாணம்உன் அரை நிர்வாணத்தில்
என் மனதை முழு நிர்வாணமாக்கியவளே
நீ போகப்பொருளா, இல்லை நான் ஆணாதிக்கவாதியா?
இதில் எந்த முக மூடியை அணிவது என்று நான் குழம்பிய வேளையில்,
அடேய் நீ இந்தியன், இதை விடவா ஒரு பெரிய மூகமூடி உனக்குத்தேவை என்று நீ கேட்டாய்?
அட ஆமாம் சரிதான், பெண்ணே நீ கலாச்சார சீரழிவை செய்கிறாய்?
உனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடருவேன் ,
நிர்வாண நடன விடுதிக்கு சென்று வந்த பின்பு நேரமிருந்தால்!!!!!!

Wednesday, January 14, 2009

ஓவ்வொரு ஆணிண் கனவும் இதுதான்!!

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள். இதெல்லாம் நடந்தா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....