வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Wednesday, January 14, 2009

ஓவ்வொரு ஆணிண் கனவும் இதுதான்!!

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள். இதெல்லாம் நடந்தா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

10 comments:

SurveySan said...

உங்கள இன்னிக்கு ஈயம் பித்தளை காரங்க வந்து தொம்ம போராங்க. உசாரு.

;)

RAMASUBRAMANIA SHARMA said...

ROOOOOMBA OVER...

SUREஷ் said...

இதெல்லாம் எப்ப கண்டுபிடிப்பாங்க...

Dharan said...

//SurveySan said...
உங்கள இன்னிக்கு ஈயம் பித்தளை காரங்க வந்து தொம்ம போராங்க. உசாரு.

;)

8:24 AM///

haha.

Dharan said...

//RAMASUBRAMANIA SHARMA said...
ROOOOOMBA OVER...
///


என்னங்க over? நானே இன்னும் நிறைய function keys இல்லயேனு வருத்தப்படுறேன். hahaha

Dharan said...

//SUREஷ் said...
இதெல்லாம் எப்ப கண்டுபிடிப்பாங்க...//

அது தெரியவில்லை ஆனால் தற்போதைய உபயோகத்தில் ஒரு சாதனம் உள்ளது அதன் பெயர்

பணம்.

கவிதா | Kavitha said...

ஏன் இப்பவே கன்ட்ரோல்'த்தானே வைத்து இருக்கீங்க.. இன்னும் என்ன கன்ட்ரோலு எ உமன்..?!!

Namakkal Shibi said...

மனதின் ஓலம்........!?

அது சரி!

(இந்த ரிமோட் இருந்தா நல்லாத்தான் இருக்கும்)

நக்கல் said...

//கவிதா | Kavitha said...
ஏன் இப்பவே கன்ட்ரோல்'த்தானே வைத்து இருக்கீங்க.. இன்னும் என்ன கன்ட்ரோலு எ உமன்..?!!//

அப்படித்தான் எங்களை வெளியில நடிக்கச்சொல்லியிருக்காங்க.

நக்கல் said...

//Namakkal Shibi said...
மனதின் ஓலம்........!?

அது சரி!//

இந்த உள்குத்து எனக்குப் புரியவில்லை. தயவு செய்து விளக்கவும் (Copy right TBCD)

(இந்த ரிமோட் இருந்தா நல்லாத்தான் இருக்கும்)

hahahaaha