
உன் அரை நிர்வாணத்தில்
என் மனதை முழு நிர்வாணமாக்கியவளே
நீ போகப்பொருளா, இல்லை நான் ஆணாதிக்கவாதியா?
இதில் எந்த முக மூடியை அணிவது என்று நான் குழம்பிய வேளையில்,
அடேய் நீ இந்தியன், இதை விடவா ஒரு பெரிய மூகமூடி உனக்குத்தேவை என்று நீ கேட்டாய்?
அட ஆமாம் சரிதான், பெண்ணே நீ கலாச்சார சீரழிவை செய்கிறாய்?
உனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடருவேன் ,
நிர்வாண நடன விடுதிக்கு சென்று வந்த பின்பு நேரமிருந்தால்!!!!!!
6 மிக முக்கியமான கருத்தாக இருந்தாக மட்டும்:
தரண். ..செய்யறது எல்லாம் செய்துட்டு வழக்கு வேறயா?
கவிதை நல்லாத்தான் வருது...
அர்த்தமுள்ள வார்த்தைகள்.. :) நிறைய எழுதுங்க...
//நிர்வாண நடன விடுதிக்கு சென்று வந்த பின்பு நேரமிருந்தால்!!!!!!
//
ஹிஹி.. :-))
தரண்,
கவிதையெல்லாம் எழுதுவீர்களா ?
//உனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடருவேன் ,
நிர்வாண நடன விடுதிக்கு சென்று வந்த பின்பு நேரமிருந்தால்!!!!!!//
நன்றாக இருக்கிறது !
*****
உங்கள் கருவிபட்டையில் (டெம்ப்ளேட்டில்) எதோ கோளாறு, பதிவு திறப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறது, நேரம் இருந்தால் சரி செய்யுங்கள்
//கவிதா | Kavitha said...
தரண். ..செய்யறது எல்லாம் செய்துட்டு வழக்கு வேறயா?
கவிதை நல்லாத்தான் வருது...
அர்த்தமுள்ள வார்த்தைகள்.. :) நிறைய எழுதுங்க...
12:57 AM///
நன்றி
ச்சின்னப் பையன் said...
//நிர்வாண நடன விடுதிக்கு சென்று வந்த பின்பு நேரமிருந்தால்!!!!!!
//
ஹிஹி.. :-))
6:46 AM
நன்றி
//கோவி.கண்ணன் said...
தரண்,
கவிதையெல்லாம் எழுதுவீர்களா ?//
என்ன இப்படி கேட்டுட்டேள், நிறைய எழுதுவேன் ஆனா அது கவிதைன்னு யாரவது சொன்னாத்தான் எனக்கேத் தெரியும்.
என்னுடைய Profession Engineering ஆனால் என்னுடைய Passion festival film making.அதனால் நேரம் கிடைக்கும் போதேல்லாம் எழுதுவேன்.
மிகக்குறைவாகவே பதிவில் கவிதைகளை பதிவு செய்கிறேன்.
எனக்கு மிகவும் நிறைவைத் தந்த வரிகள் இதுதான்
http://manamay.blogspot.com/2006/08/blog-post_21.html
Post a Comment