வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Monday, November 28, 2011

தயக்கம் என்ன?


ஒருவரின் படைப்பை பற்றி விமர்சனம் எழுதுவது என்பது மற்றொருவரின் குழந்தையை விமர்சனம் செய்வது போல என்கிற மனப்பான்மை எனக்கு.

எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதினை மட்டும் பதிவு செய்கிறேன்;

1. இத்துப்போன இந்திய தமிழ் திராபை கழிவுகளை கலச்சாரம் என்கிற பெயரில் எந்த எழவையும் படத்தில் வைக்காதது.

2. அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படாதே என்று உலகப் பொது நியாயத்தை சொல்லிய வசனம் ரசிக்க வைத்தது.

3. விஷுவலாக நிறைய விசயங்களை சொல்லியது.

4. டேட்டிங் செய்தாலே கேர்ள் பிரண்டுனு அர்த்தம் கிடையாது என்கிற யதார்த்தத்தை சொல்லியது.

5.ஹீரோயின் அபார்ஷன் முடிந்து, வீட்டின் ரத்தம் படிந்த தரையை துடைக்கும் போது தனுஷிடம் கோபத்தை காட்டும் விதம். வாவ்.

6.மொத்தத்தில், செல்வா இன்னும் நிறைய‌ ராவாக காட்சிகளை வைத்திருக்கலாம்,

தயக்கம் என்ன?